• Latest Updates

    Thursday, July 20, 2017

    இலகுவாகவும் இலவசமாகவும் கற்க உதவும் 20 இணையதளங்கள்..!

    Related image

    இருபத்தோராம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகளுள் மிக முக்கிய நிலை நுட்பமாக இணையத்தை அடையாளம் காணலாம். இந்த இணையத்தைப் பயன்படுத்திப் பல விடயங்கள் சாத்தியமாக்கப்படுகின்ற அமைவுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

    அதில், உலகத்தரத்திலான உயரிய கல்வியைப் பெற்றுக் கொள்ள வழிசெய்கின்ற இணையத்தின் அமைவு நிலை முதன்மை வாய்ந்தது. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் போதிக்கப்படும் பாடநெறிகளை, அப்படியாகவே, அந்தப் பல்கலைக்கழகங்கள் இணையத்தின் மூலமாக இலவசமாக அனைவரும் கற்றுக் கொள்ளும் வகையில் வழங்க முன்வந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான அமெரிக்க டாலர்களைச் செலவு செய்து, கற்கவேண்டிய பல துறைப் பாடநெறிகளை இலவசமாகக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை அவை உண்டுபண்ணியுள்ள.

    Related image

    மேற்கூறிய பல்கலைக்கழகங்களினதும், இணையத் தன்னார்வ அமைப்புகளினதும் இணையத்தளங்கள் உங்களுக்காக பட்டியலிடப்பட்டுள்ளன.

    கற்றுப் பயன்பெறுக. ஒருபோதும் கற்பதை நிறுத்தாதீர்கள்.

    1. Coursera — https://www.coursera.org/
    2. Khan Academy — http://www.khanacademy.org/
    3. edX — https://www.edx.org/
    4. Cambridge in Colour — http://www.cambridgeincolour.com/
    5. Drawspace — http://www.drawspace.com/
    6. Codecademy — http://www.codecademy.com/
    7. Udacity — http://www.udacity.com/
    8. MIT Open Courseware— http://ocw.mit.edu/courses/
    9. University of Reddit — http://ureddit.com/
    10. Alison— http://alison.com/
    11. Open Culture — http://www.openculture.com/
    12. Open YALE Courese — http://oyc.yale.edu/
    13. Zooniverse — https://www.zooniverse.org/
    14. iTunes U — http://www.apple.com/education/ipad/itunes-u/
    15. TED — http://ted.com
    16. Open Learn — http://www.open.edu/openlearn/history-the-arts
    17. Open2study — https://www.open2study.com/
    18. BBC Languages — http://www.bbc.co.uk/languages/
    19. Duolingo — http://www.duolingo.com/
    20. TEDED — http://ed.ted.com/lessons
    நண்பர்களோடும் இதனைப் பகிருங்கள். 


    www.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.

    Total Pageviews