2017 க.பொ.த உயர்தரப் பரீட்சை விஷேட அறிவித்தல் - இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்.


இவ்வருட க.பொ.த உயர்தரப் பரீட்சை 2017 ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 02 ஆம் திகதி வரை நடைபெறும் என இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இப்பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டை மற்றும்  பரீட்சை நேர அட்டவணை என்பன தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் அவ்வறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை ஒழுக்க விதிமுறைகள் பற்றிய விபரங்களும் இவ்விஷேட அறிவிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

முழு விபரம்:
Previous Post Next Post