கட்டுரைப் போட்டி : உலக சுற்றுலா தினம் - 2017..!


அணைத்து வருடங்களிலும் ஐக்கிய நாடுகளின் உலகசுற்றுலா தினம் செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெறுகிறது.

இலங்கை சுற்றுலா தினத்திற்கு சமமாக அன்பான இலங்கை நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் கட்டுரைப் போட்டி கீழே உள்ள தலைப்பின் கீழ் நடாத்துவதற்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

தலைப்பு: நிலையான சுற்றுலா அபிவிருத்தியை நோக்கி இலங்கையில் ஏற்படுத்தக்கூடிய தரமான சுற்றுலா.

முழு விபரம்:


Source: thinakaran.lk (28.07.2017)

Previous Post Next Post