தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன..!


தரம் 5 மாணவர்களுக்காக புலமைப்பரிசில் பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் வெள்ளிக்கிழமை (14.07.2017)  அஞ்சல் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், திருத்தங்கள் இருப்பின் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Previous Post Next Post