ஆசிரியர் வெற்றிடங்கள் (ஆங்கிலம்) - கிழக்கு மாகாண சபை..!


கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பாடசாலை ரீதியாக ஆசிரியர் சேவை தரம் 3-I இற்கு டிப்ளோமாதரர்களை ஆட்சேர்ப்பு செய்தல் - 2017.

மேற்படி வெற்றிடங்களுக்காக கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி : 2017.08.18

முழு விபரம்:Direct link: https://drive.google.com/open?id=0ByKSWvAkQCc7QkkwY00yeHRfdms


Previous Post Next Post