இன்று பாடசாலைகளில் போலீஸ் மற்றும் முப்படை வீரர்கள் - டெங்கு ஒழிப்பு..!

Related image

இன்று, நாளை மற்றும் நாளைய மறுதினம் இலங்கையில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு நிகச்சித்திட்டம் ஒன்றை கல்வியமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. ( ஜூலை 28/29/30 : அணைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு மூன்று நாள் நிகழ்ச்சித்திட்டம்..! )

இதற்கு அமைவாக இன்றைய நாள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நடைபெறாது எனவும், இம்மூன்று தினங்களிலும் பாடசாலைகளில் நடைபெறும் சிரமதானப் பணிகளுக்கு போலீஸ் மற்றும் முப்படை வீரர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் எனவும் அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

Source: dgi.gov.lk


Previous Post Next Post