• Latest Updates

    Sunday, July 30, 2017

    அடைமழை: மண்சரிவு எச்சரிக்கை..!



    கண்டி மற்றும் நுவரெலியா பிரதேசங்களுக்கு பெய்து வரும் கடும் மழையினையிட்டு, மண்சரிவு அபாய பிரதேசத்திலுள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

    கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படலாம் என சந்தேகிக்கப்படும் பல இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் நிலைய உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

    Source: Daily Ceylon

    www.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.

    Total Pageviews