பதவி வெற்றிடங்கள் - இலங்கை அணுசக்தி அதிகார சபை..!


பதவி வெற்றிடங்கள் - இலங்கை அணுசக்தி அதிகார சபை.

இலங்கை அணுசக்தி அதிகார சபையின் பின்வரும் பதவிகளுக்காக பொருத்தமான தகைமையுள்ள விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன.

1. முகாமைத்துவ உதவியாளர் பதவி - தரம் III (05).
2. மின்னியலாளர் / பராமரிப்பு தொழிநுட்பவியலாளர் - தரம் III (02).
3. இயந்திர இயக்குனர் பதவிகள் - தரம் III.
4. அலுவலக உதவியாளர் - தரம் III.

விண்ணப்ப முடிவுத் திகதி: 10.08.2017

முழு விபரம்:Source: thinakaran.lk (27.07.2017)

Previous Post Next Post