பதவி வெற்றிடங்கள் - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு..!

Image result for ministry of provincial councils and local government

பதவி வெற்றிடங்கள் - புற நெகும செயற்றிட்டம் : மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு..!

இலங்கையின் உள்ளூராட்சி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அவற்றின் சேவை வினைத்திறனை மேன்படுத்துவதற்காகவும், சிறுநீரக நோய் அதிகமாகவுள்ள பிரதேசங்களுக்கு குடிநீர் திட்டங்களை உருவாக்குவதற்கும் மேற்குறிப்பிட்ட செயற்றிட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இச்செயற்றிட்டத்தில் நிலவும் பின்வரும் வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

முழு விபரம்:

Source: thinakaran.lk (31.07.2017)

Previous Post Next Post