நாடளாவிய மாணவர் போட்டிக்கான அழைப்பு..!


நாடளாவிய மாணவர் போட்டிக்கான அழைப்பு - இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம் லிமிடெட் : துறைமுகம் மற்றும் கப்பற்துறை அமைச்சு..!

கப்பல்களுக்குப் பெயர் சூட்டுதல்..!

இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பாரிய இரு உலர் கப்பல்களுக்கு பெயர் சூட்டப்பட்ட வேண்டும் என துறைமுகம் மற்றும் கப்பற்துறை அமைச்சு விரும்பியதால், நாடளாவிய  ரீதியில் பாடசாலை மாணவர்களிடையே இவற்றிகான பொருத்தமான பெயர்களைக் கோரிப் போட்டியொன்றை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முழு விபரம்:


Source: thinakaran.lk (2017.07.31)
Previous Post Next Post