Friday, July 28, 2017

Diploma in Teaching English as a Second Language - தேசிய கல்வி நிறுவகம்..!

Diploma in Teaching English as a Second Language - 2018 : தேசிய கல்வி நிறுவகம் - மஹரகம.

தேசிய கல்வி நிறுவகத்தினால் நடாத்தப்படும் மேற்கூறிய டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

கீழ்காணும் அறிவித்தலில் உள்ள தகமை உடையோர் மேற்படி டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி : 25.09.2017

முழு விபரம்:




Source: dailynews.lk (28.07.2017)

SHARE

0 coment�rios: