Latest Updates

Diploma in Translation and Interpretation - இலங்கை களனி பல்கலைக்கழகம்.

Related image

இலங்கை களனி பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் மொழிபெயர்ப்பு டிப்ளோமா பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பாடநெறிக்கான விண்ணப்பப் படிவங்களை 31.07.2017 இல்  இருந்து 25.08.2017 வரை களனி பல்கலைக்கழகத்தின் மொழியியல் பிரிவில் (Department of Linguistics) பெற்றுக்கொள்ளலாம்.

 மின்னஞ்சல் மூலம் விண்ணப்பப் படிவங்களை பெற விரும்புவோர் கீழே அறிவித்தலில் உள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.

விண்ணப்ப முடிவுத் திகதி : 01.09.2017

முழு விபரம்:


Source: www.observereducation.lk