திறந்த போட்டிப் பரீட்சை - அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர், தரம் II - குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்.


Open examination - Authorized Officer (Open) - Department of Immigration & Emigration.

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிக்கள/அலுவலக முறைப்பட்ட - தொகுதி 2 சேவை வகுதியைச் சேர்ந்த அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் தரம் II பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2017.

இப்பதவிக்கு நியமிக்கப்படும் பதவிகளின் எண்ணிக்கை: 32

விண்ணப்ப முடிவுத் திகதி: 2017-07-28

பரீட்சை நடைபெறும் திகதி: 2017-08.27

முழு விபரம்: (வர்த்தமானி 2017.07.07)திறந்த போட்டிப் பரீட்சை - பட்டதாரி ஆசிரியர் நியமனம் - வடக்கு மாகாணம்.

தொழில் வாய்ப்புக்கள் - இலங்கை மன்றம் (Sri Lanka Foundation)

அரசாங்க தொழில் வாய்ப்புக்கள்

Previous Post Next Post