சகோதரர்களின் உயரங்கள் என்ன? – கணக்கு புதிர் | Tamil Maths Puzzles

ஒரு பூட்டிய அறையில் நான்கு சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உயரமுடையவர்கள். அவர்களின் சராசரி உயரம் 76 அங்குலங்கள் (inches). முதல் மூன்று சகோதரர்களும் 2 அங்குல வித்தியாசங்களை உடையவர்கள். 3 ஆவது சகோத‌ரத்திற்கும் அவரது தம்பிக்கும் இடையிலான உயர வித்தியாசம் 6 அங்குலங்கள்.

கேள்வி : ஒவ்வொருவரது உயரங்களும் என்ன?

சரியான பதிலை கீழே Comment செய்யவும்.
Previous Post Next Post