
இலங்கை உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் பாகிஸ்தான் அரசினால் வழங்கப்படும் இப்புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
புலமைப் பரிசில் வழங்கப்படும் துறைகள்:
- Medicine - 05 Seats
- Dentistry (BDS) - 02 Seats
- B.Sc. Engineering - 04 Seats
- D.Pharmacy - 02 Seats
விண்ணப்ப முடிவுத் திகதி : 21.08.2017
முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவம் :
Direct Link : CLICK HERE TO VIEW