Latest Updates

அரச முஸ்லீம் பாடசாலைகளின் விடுமுறையில் மாற்றம்..!

 Related image

அரச முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று (18) வழங்கப்படவிருந்த விடுமுறை, எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 31.08.2017 ஆம் திகதி மூடப்படும் அரச முஸ்லிம் பாடசாலைகள் 08.09.2017 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Source: Daily Ceylon