தமிழ் / சிங்கள பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை..!

Related image

நாட்டிலுள்ள தமிழ் / சிங்கள பாடசாலைகளுக்கு இன்று (04.08.2017) முதல் இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளதது.

இப்பாடசாலைகள் மீண்டும் செப்டம்பர் மாதம் 06 திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை அணைத்து முஸ்லீம் பாடசாலைகளுக்கும் இம்மாதம் 18 ஆம் திகதி இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் இம்மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: dgi.gov.lk
 
Previous Post Next Post