எதிர்வரும் வருடத்தில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாடப்புத்தகத்துடன் குறித்த பாடகத்துடன் தொடர்பான இறுவட்டுக்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவஸம் தெரிவித்துள்ளார்.
கல்வி முறைமையை நவீனமுறைப்படுத்தும் திட்டத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
Source : Daily Ceylon
Labels