• Latest Updates

    Thursday, August 31, 2017

    பொருளாதார நெருக்கடியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்காக விஷேட செயற்திட்டம்..!

    Image result for akila viraj kariyawasam

    பாடசாலை செல்லும் வயதில் உள்ள மாணவர்களில் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பாடசாலை செல்வதில் சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்காகவேண்டி விஷேட செயற்திட்டம் ஒன்றை ஒழுங்கமைத்து எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கு அதனை முன்வைக்கவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

    செப்டம்பர் 08, சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னொட்டி கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் பற்றி ஊடகங்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்விலேயே கல்வியமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

    Source: News.lk

     
    www.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.

    Total Pageviews