செப்டெம்பர் முதலாம் திகதி முதல் பொலிதீன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் பாவனை தடை..!

Related image

செப்டெம்பர் முதலாம் திகதி முதல் பொலிதீன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் பாவனை தடை..!

அமைச்சரவை தீர்மானங்கள் 22. 08.2017  (விடய இல. 49):

2017.07.11ம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க 2017ம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில வகையான பொலிதீன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் பாவனை என்பவற்றை தடைசெய்யும் தீர்மானத்தினை செயற்படுத்துவதற்கும், அத்தடையினை செயற்படுத்துவதனால் பாதிப்படைகின்ற பொலிதீன் உற்பத்தி தொடர்பான அனைத்து தரப்பினரையும் முறையான முறையில் மாற்று முறையொன்றுக்கு உள்வாங்குவது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை நியமிப்பதற்கும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.

Source: dgi.gov.lk

Previous Post Next Post