Tuesday, August 29, 2017

தற்கொலை விளையாட்டு Blue Whale Challenge - 50 Tasks, என்ன இது?

Image result for blue whale challenge

"Blue whale challenge" ஆன்லைனில் விளையாடப்படும் இந்த விளையாட்டில் 50 Stages உள்ளது. இதன் இறுதியில் விளையாடுபவர் இறக்க வேண்டும் என்பதே டாஸ்க்.

2013ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிலீப் புட்க்கின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விளையாட்டில் 50 டாஸ்க்குகள் கொடுக்கப்படும். இதை விளையாடுபவருக்கு தினமும் குறுந்தகவல் ஒன்று அனுப்பபடும், அந்த குறுந்தகவலில் கொடுக்கப்படுள்ளவைகளை அப்படியே செய்யவேண்டும். பின்பு ஆட்ட முடிவான 50வது நாளில் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று வரும்.

பதிவிறக்கம் செய்தோ, விண்ணப்பித்தோ அல்லது சாஃப்ட்வேர் (software) மூலமோ இதை விளையாட முடியாது. சமூக இணையதளத்தில் இரகசிய குழுக்கள் வழியாக குறுஞ்செய்தி அனுப்பபடும்.

அதற்கு விளையாடுபவரின் சம்மதமும் மிகவும் முக்கியம், இந்த விளையாட்டில் இருந்து திரும்பி வரமுடியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை ஒப்புக்கொண்டால் டாஸ்க்குகளில் இருந்து பின் வாங்க கூடாது என்றும் அறிவிக்கப்படும். அதன் பிறகே இந்த விளையாட்டை தொடரமுடியும்.

டாஸ்க்கில் திகில் படம் பார்க்க வேண்டும், காலை 4.30க்கு எழுந்திரிக்க வேண்டும், அவர்கள் அனுப்பும் பாடலை கேட்க வேண்டும், உயரமான கட்டடத்தில் முனையில் நின்று புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும், இதையடுத்து பல்வேறு வழியில் உடலில் கூர்மையான பொருட்களை கொண்டு இரத்தக்காயம் ஏற்படும் வகையில் சில படங்களை வரைந்து கொள்ளவேண்டும், இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.

இந்த போட்டி விளையாட தொடங்கியவர்கள் தானாக தங்கள் கட்டுப்பாட்டை இழந்து விளையாட்டுக்குள் மூழ்கி விடுவதால் இறுதியில் மரணத்தை தழுவும் கொடூரமான நிலை உண்டாகிறது.

இந்நிலையில், இந்த விளையாட்டை விளையாடி இந்தியாவில் 5 பேரும் ரஷ்யாவில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த விளையாட்டால் பலரும் தற்கொலைக்கு உள்ளாகிறார்கள். உயிரை குடிக்கும் இந்த விளையாட்டை இந்திய அரசாங்கம் முற்றிலுமாய் தடை செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

”புளூ வேல்” விளையாடும் குழந்தைகளுக்கு சுபாவம் மாறுதலை அறிந்து பெற்றோர்கள் கண்காணித்து வருவது நல்லது.

இந்த விஷயம் வெளியுலகுக்கு தெரிய தொடங்கியதும் இதை கண்டு பிடித்த பிலீப் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த விளையாட்டில் கொடுக்கப்படும் 50 டாஸ்க்குகள்:

1. Carve with a razor "f57" on your hand, send a photo to the curator.

2. Wake up at 4.20 a.m. and watch psychedelic and scary videos that curator sends you.

3. Cut your arm with a razor along your veins, but not too deep, only 3 cuts, send a photo to the curator.

4. Draw a whale on a sheet of paper, send a photo to curator.

5. If you are ready to "become a whale", carve "YES" on your leg. If not, cut yourself many times (punish yourself).

6. Task with a cipher.

7. Carve "f40" on your hand, send a photo to curator.

8. Type "#i_am_whale" in your VKontakte status.

9. You have to overcome your fear.

10. Wake up at 4:20 a.m. and go to a roof (the higher the better)

11. Carve a whale on your hand with a razor, send a photo to curator.

12. Watch psychedelic and horror videos all day.

13. Listen to music that "they" (curators) send you.

14. Cut your lip.

15. Poke your hand with a needle many times

16. Do something painful to yourself, make yourself sick.

17. Go to the highest roof you can find, stand on the edge for some time.

18. Go to a bridge, stand on the edge.

19. Climb up a crane or at least try to do it

20. The curator checks if you are trustworthy.

21. Have a talk "with a whale" (with another player like you or with a curator) in Skype.

22. Go to a roof and sit on the edge with your legs dangling.

23. Another task with a cipher.

24. Secret task.

25. Have a meeting with a "whale."

26. The curator tells you the date of your death and you have to accept it.

27. Wake up at 4:20 a.m. and go to rails (visit any railroad that you can find).

28. Don't talk to anyone all day.

29. Make a vow that "you're a whale."

30-49. Everyday you wake up at 4:20am, watch horror videos, listen to music that "they" send you, make 1 cut on your body per day, talk "to a whale."

50. Jump off a high building. Take your life.



நன்றி : manithan.com

SHARE

0 coment�rios: