Tuesday, August 15, 2017

Google Voice : தமிழ் / சிங்களம் புதிதாக இணைப்பு..!

Related image
Google Voice : தமிழ் மற்றும் சிங்களம் புதிதாக இணைப்பு..!

கூகுள் நிறுவனத்தின் Speech Recognition தொழிநுட்பத்திற்கு தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

கூகுளில் தேடு இயந்திரத்தில் டைப் செய்யாது, குறித்த விடயத்தைப் பற்றி சொல்வதன் மூலம் அந்த சொற்களை புரிந்து கொண்டு விபரங்களை வழங்கும் தொழிநுட்பமே இந்த Speech Recognition  தொழிநுட்பமாகும்.

இந்த தொழிநுட்பத்தின் கீழ் இதுவரையில் உலகின் 119 மொழிகள் உள்வாங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளும் இந்த தொழில்நுட்பத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Daily Ceylon


SHARE

0 coment�rios: