மாணவ தாதியர் (Nursing) பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு - 2017

 
மாணவ தாதியர் (Nursing) பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு - 2017 : சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு.

மாணவ தாதியர் (Nursing) பயிற்சிக்கு சேர்த்துக்கொள்வதற்காக பின்வரும் அரச வர்த்தமானி அறிவித்தலில் உள்ள தகைமைகளைக்கொண்ட விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முன்னர் கீழே அறிவித்தலில் உள்ள அறிவுறுத்தல்களைக் கவனமாக வாசியுங்கள்.

விண்ணப்ப முடிவுத் திகதி : 31.08.2017

முழு விபரம் + மாதிரி விண்ணப்பப் படிவம் :

 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Source: அரச வர்த்தமானி (2017.08.11)
 

Previous Post Next Post