Latest Updates

SAARC முதலீட்டாளர்கள் மாநாடு இலங்கையில்..!

Related image

SAARC முதலீட்டாளர்கள் மாநாடு இம்முறை இலங்கையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் தெற்காசியாவின் ஆற்றலை விடுவித்தல் என்ற தொனிப்பொருளில் SAARC முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 6ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

SAARC அங்கத்துவ நாடுகள் மத்தியில் அதிகளவில் சமூக பொருளாதார ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: Daily Ceylon