Friday, September 1, 2017

நாளை 2ம் திகதி விடுமுறை தினமாக அறிவிப்பு..!


முஸ்லீம்களின் முக்கிய ஒரு பண்டிகையான புனித ஹஜ் பெருநாள் நாளைக் கொண்டாடப்படவுள்ளதால், இன்று 01ஆம் திகதியும், நாளை 02ஆம் திகதியும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய நாளை அரசு பொது விடுமுறை மற்றும் வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: Daily Ceylon
 
SHARE

0 coment�rios: