பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு உயர் கல்விக்கான கடன் வழங்கல் - உயர் கல்வி அமைச்சு..!


பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வட்டியற்ற கடன் வழங்கல் - உயர் கல்வி அமைச்சு..!

உயர் கல்வி நிறுவனங்களில் பட்டக் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கான வட்டியற்ற கடன் வழங்கல் - உயர் கல்வி அமைச்சு.

பல்கலைக்கழக வாய்ப்புக் கிடைக்காத உயர் தரம் சித்தியடைந்தவர்கள் அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும்  பட்டப் படிப்புக்கான வட்டியற்ற கடன் தொகையை உயர் கல்வி அமைச்சு வழங்குகிறது.

அதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் வழிகாட்டல் படிவங்களை கீழே உள்ள link இனை அழுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

Download Link
Source : www.mohe.gov.lk

Previous Post Next Post