உயர்தரப் பரீட்சை விடைப்பத்திரங்கள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்..!

Related image

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் விடைப்பத்திரங்களை திருத்தும் பணிகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது.

மூன்று கட்டங்களாக திருத்தும் பணிகள் இடம்பெறவுள்ளதுடன், முதலாவது கட்டம் நாளை ஆரம்பமாகின்றது.

இரண்டாவது கட்ட திருத்தும் பணிகள் 13ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதுடன், மூன்றாவது தவணை மற்றும் 30ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் முதலாம் திகதி வரையிலும் இடம்பெறவுள்ளன.

முதலாம் கட்ட திருத்த பணிகள் நாடளாவிய ரீதியாக 31 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Source : Hiru News

Previous Post Next Post