Latest Updates

அருகம்பையில் முதலைக்கு இரையாகி பிரித்தானிய ஊடகவியலாளர் மரணம்..!


Paul McClean, right, with his brother Neil on his graduation day in August 2015

அருகம்பையில் விடுமுறையைக் கழிக்க வந்த பிரித்தானிய இளம் ஊடகவியலாளர் ஒருவர் முதலைக்கு இறையாகியுள்ளார்.



நண்பர்களுடன் அறுகம்பே பகுதிக்குச் சென்றிருந்த குறித்த நபர், முதலைக் குன்று என அழைக்கப்படும் நீர்ப்பரப்பில் கைகழுவச் சென்ற வேலையே அவரை முதலை இழுத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் 24 வயது நிரம்பிய மெக்லின் எனப்படும் பிரித்தானிய ஊடகவியலாளரே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த நபரின் உடலைத் தேடும் நடவடிக்கைகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

tourist is missing after being pulled underwater by a crocodile at a popular surf spot in Sri Lanka

Source : Daily Ceylon

No comments