Latest Updates

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்..!

Related image

இந்தோனேஷியாவின் மேற்கு கடலோரப் பகுதியில் 6.3 ரிச்டர் நிலநடுக்கம்.

இந்தோனேஷியாவின் மேற்கு கடலோரப் பகுதியில் பூமியதிர்ச்சியொன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்றிரவு ஏற்பட்ட குறித்த பூமியதிர்ச்சி 6.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.

பெரிய இந்தோனேஷிய தீவான சுமத்ராவுக்கு இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இப்பூமியதிர்ச்சியினால் சுனாமி எச்சரிக்கை இதுவரையில் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source : Daily Ceylon