Latest Updates

நோபல் பரிசுக்காக இலங்கை ஜனாதிபதியின் பெயர்..!

Image result for maithripala sirisena

சமாதானத்திற்கான நோபல் பரிசுக்காக இலங்கை ஜனாதிபதியின் பெயர்..!

உலகின் பிரதான சமாதான ஆராய்ச்சிக்கான கேந்திர நிலையமான நோர்வேயின் சமதான ஆய்வு நிறுவனம் நொபெல் சமாதான விருக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை பரிந்துரைத்துள்ளது.

மேலும் 4 பேர்களின் விபரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் பணிப்பாளரினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source : News.lk