2017 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு (ETF அங்கத்துவமுடைய பெற்றோரின்) ரூபா 15,000/- புலமைப்பரிசில்.


2017 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு (ETF அங்கத்துவமுடைய பெற்றோரின்) ரூபா 9,000/- தொடக்கம் 15,000/- வரை புலமைப்பரிசில்.

2017 ஆம் ஆண்டு 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய அங்கத்தவர்களுடைய பிள்ளைகளுக்கு ரூபா 15,000/- புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம்.

விண்ணப்ப முடிவுத் திகதி : 30.11.2017

Source : Daily News (2017.10.23)

Previous Post Next Post