Latest Updates

ஆசிரியர் பயிற்சி பூர்த்தி செய்த 3760 பேருக்கு நியமனங்கள்..!

Image result for ministry of education sri lanka

கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 3760 பேருக்கு இம்மாதம் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் இவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Source : velaiththalam.lk