Latest Updates

மீள்மதிப்பீடு : தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை - 2017.


தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்தல்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்தி எவரேனும் பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்ய விரும்பும் பட்சத்தில், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 பாடசாலை அதிபர் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் கூறியுள்ளார். புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு இணையத்தில் வெளியிடப்பட்டது.

Source : News.lk