நூற்றுக்கும் அதிகமான நீர்யானைகளைக் கொன்று தீர்த்த Anthrax.

 

நமீபியா நாட்டின் விலங்குகள் சரணாலயம் ஒன்றில் வசித்து வந்த நூற்றிட்கும் அதிகமான நீர்யானைகள் Anthrax எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன.


Anthrax என்பது Bacillus anthracis எனும் பாக்டீரியாவால் ஏற்படும் நோயாகும். இந்நோய் ஆப்பிரிக்க நாடுகளில் வருடத்திற்கு 2,000 பேரைதாக்குகிறது. இது விலங்குகளில் பொதுவாகக் காணப்படும் ஒரு நோயாகும்.
Previous Post Next Post