குருநாகல் மாவட்டத்தில் மேலும் இரு தேசிய பாடசாலைகள்.

Related image

குருநாகல் நகர எல்லையினுள் மற்றும் வாரியபொல நகரத்தில் புதிய தேசிய பாடசாலைகள் இரண்டினை ஸ்தாபித்தல் (விடய இல. 53)

குருநாகல் மற்றும் வாரியபொல பிரதேசங்களில் வசிக்கின்ற மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு அனைத்து வசதிகளுடன் கூடிய இரு தேசிய பாடசாலைகளை குருநாகல் நகர எல்லையினுள் மற்றும் வாரியபொல நகரத்தில் அமைப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும் தேசிய பாடசாலைகளை ஸ்தாபிப்பது தொடர்பிலான தேசிய கொள்கை ஒன்றினையும் தயாரிக்க வேண்டும் எனவும் அமைச்சரவை தீர்மானித்தது.

-அமைச்சரவை முடிவுகள் (2017.09.26)
Previous Post Next Post