Latest Updates

மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு..!

Winners of the 2017 Nobel Prize in Physiology or Medicine were shown on a screen at Monday's announcement. From left to right: Jeffrey C. Hall, Michael Rosbash and Michael W. Young.

2017 ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசிற்கு மூவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவத்திற்கான நோபல் பரிசிற்காக ஜெஃப்ரி சி.ஹால் (Jeffrey C. Hall), மைக்கேல் ரஸ்பாஷ் (Michael Rosbash) மற்றும் மைக்கேல் டபிள்யு. யங் (Michael W. Young) ஆகியோரின் பெயரே அறிவிக்கப்பட்டுள்ளன.

மூலக் கூறுகளின் செயற்பாடு பற்றிய கண்டுபிடிப்பிற்காகவே இம்மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இம் மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Source : Daily Ceylon