Latest Updates

ஐக்கிய இராச்சியத்தில் டிஜிட்டல் துறையில் வேலைவாய்ப்பு..!

Related image

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள டிஜிட்டல் நிறுவனமொன்றில் பல்வேறு துறைகளில் நிலவும் வேலைவாய்ப்புக்களுக்கு வெளிநாட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பல்வேறு முன்னணி தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில் ஐந்து வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம், அபிவிருத்தி செயல்முறைகள் தொடர்பான ஆழமான அறிவு, துறைசார் குழுக்களை தலைமைத்தாங்கும் மற்றும் வழிநடத்தும் பண்பு, வர்த்தக மற்றும் பங்குதாரர்களுடன் சிறப்பாக உரையாடக்கூடிய திறமை, தொழில்நுட்ப புரிதல் மற்றும் ஜாவா, ஸ்காலா போன்று மென்பொருள் பரீட்சயம் உட்பட பல்வேறு திறமைகள் விண்ணப்பதாரரிடம் எதிர்பார்க்கப்படுகிறது.
95,000 யூரோ உட்பட பல்வேறு சலுகைகள்
தொடர்பகளுக்கு

LocationLondon, UK
IndustryIT
Rate£75k – £95k per annum + Bonus + Benefits
Employment AgencyOliver Bernard
ContactCharlie Palmer
ReferenceJS-HEADOFDEV111
Posted Date18/04/2017 16:42:02
Permalinkhttp://www.jobserve.com/FDscQ

Source : velaiththalam.lk