• Latest Updates

    Tuesday, October 24, 2017

    இலங்கையில் விரைவில் இலத்திரணியல் ரயில் சேவை..!

    Related image

    பாணந்துறையிலிருந்து வெயங்கொடை வரையிலான இலத்திரனியல் ரயில் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

    இதற்கான முதலீடு 600 மில்லியன் ரூபாவாகும். உலக வங்கியின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

    Source : News.lk
    www.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.

    Total Pageviews