பாடசாலை மாணவர்களுக்காக அதி நவீன தேசிய அறிவியல் மையம்..!

Image result for modern science center

அதி நவீன தேசிய அறிவியல் மையம் ஒன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 19)

பரிசீலனை செய்து பார்த்தல் போன்ற செயற்பாடுகளுக்காக வேண்டி வாய்ப்புக்களை செய்து கொடுத்து, விசேடமாக பாடசாலை மாணவர்களுக்காக விஞ்ஞான அறிவினை பெற்றுக் கொடுக்கும் நோக்காகக் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய தேசிய அறிவியல் மையம் ஒன்றை இந்நாட்டில் அமைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஹோமாகம, பிடிபனை, மாஹேன்வத்தை பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கிராமத்தில் இருந்து ஒதுக்கிக் கொள்ளப்பட்ட பூமிப்பகுதியில் 2,550 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் தேசிய அறிவியல் மையம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

- அமைச்சரவை முடிவுகள் (2017.09.26)

Previous Post Next Post