Latest Updates

இளைஞர் பாராளுமன்றத்தின் விசேட கூட்டத்தொடர் இன்று..!



நான்காவது இளைஞர் பாராளுமன்றத்தின் விசேட கூட்டத்தொடர் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வளாகத்தில் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான நிரோஷன் பெரேரா, டிலான் பெரேரா ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

Source : News.lk