நுவரெலியா டயகம ஆரம்ப தமிழ் வித்தியாலய மாணவர்களின் வரலாற்று சாதனை..!
டயகம மேற்கு இலக்கம் 2 ஆரம்ப தமிழ் வித்தியாலயத்தில் 14 மாணவர்கள் வெட்டுப்புள்ளியையும் தாண்டி வரலாற்று சாதனை!

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட டயகம மேற்கு இல 2 தமிழ் வித்தியாலயத்தில் மாணவர்களின் சாதனையானது பாராட்டதக்கதாகும்.அத்தோடு பயிற்றுவித்த ஆசிரியர்களையும் வழிநடத்திய அதிபரையும் மலையக சமூகம் வாழ்த்துகின்றது.

சித்தியடைந்த மாணவர்களின் பெயரும் புள்ளிகளும்
1.கவிகர் 176
2.வினு174
3.சுகாசினி168
4.தந்தன்164
5.விகான்162
6.சக்திசாகர்162
7.பிரியன் அபிக்159
8.பிரபந்தினி 158
9.தனு157
10.கவிவரணி156
11.பிரஹனி156
12.டிலா155
13.அனுர்155
14.பதுர்சி154தகவல் : ஷான் சதீஷ்

Previous Post Next Post