Thursday, October 19, 2017

நேற்று இரவு வானில் நிகழ்ந்த அதிசயம் : நட்சத்திர வெடிப்பு என உறுதி.

Related image

காலி, மாத்தறை உள்ளிட்ட தெற்கின் பல பிரதேசங்களிலும் நேற்று இரவு 9.00 மணியளவில் வெடிப்பு சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதே போன்ற நிகழ்வு நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தென்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த சத்தத்துடன் கடல் பகுதிகளில் வெளிச்சம் தென்பட்டுள்ளதகவும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வினவிய போது கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன பாரிய விண்கல்லொன்று விழுந்திருக்கலாம் என தெரிவித்திருத்தர்.

எனினும் இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இது பூமிக்குள் நுழைந்த ஓர் நட்சத்திரத்தின் வெடிப்பே இவ்வாறு சத்தமாகவும் ஒளியாகவும் தென்பட்டதாக குறித்த பேராசிரியர் உறுதி செய்துள்ளார்.

Daily News:

Colombo University Physical Science Department Prof. Chandana Jayaratne confirmed that the bright light and sound which was heard from the Southern Province (SP) this evening was because of an explosion caused by a meteor.
Speaking to the Daily Mirror he said the explosion was known as a 'fireball explosion' and occurs after an astroid enters the earth’s atmosphere.
“The astroid could be a size of 50 centimetres. Every astroid enters the earth’s photosphere at a speed of 65 kilometers per second. With that speed one side of the astroid gets heated up due to friction and the other side does not, therefore causing an explosion,” Prof Jayaratne said.
“People who saw the asteroid entering our atmosphere at about 8.30p.m, saw different colour lights. Most of it was green and yellow due to its elements reacting to the heat,” he said.
“The explosion could have caused damage, but fortunately it broke into small pieces. People should not touch parts of the astroid because those astroid can contain radiation which cause harm to the human body and my contains unknown bacteria,” he warned.
The light of the astroid was seen in several parts of the country including the Southern Province.
Military Spokesman and Army Media Director Roshan Seneviratne, said they were yet to detect any incidents caused by the light. The Sri Lanka Navy and Air Force also confirmed that they did not detect any incidents. (Chaturanga Pradeep)

Source : Daily News / Daily Ceylon
SHARE

0 coment�rios: