Monday, October 23, 2017

தேசிய மாணவர் கெடட் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை...



தேசிய மாணவர் கெடட் திட்டத்தை நாடுமுழுவதும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள மாணவர் சமூகத்தின் மத்தியில் ஒழுக்கம் மற்றும் இலட்சியங்களை ஏற்படுத்துவதற்கு இதன்மூலம் எதிர்பார்க்கப்படுவதாக தேசிய மாணவர் கெடட் படையணியின் வருடாந்த முகாம் வெற்றிக்கிண்ண நிறைவுவிழாவில் கலந்துகொண்டு இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Source : News.lk
SHARE

0 coment�rios: