பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தினால் வழங்கப்படும் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் கற்கைநெறிகளுக்காக புலமைப்பரிசில் வழங்கும் திட்டமொன்றை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஏற்பாடுசெய்துள்ளது.
முழு விபரம்:
Application Form
Source : Sunday Observer (2017.10.01)