Latest Updates

விசேட தேவையை உடைய பிள்ளைகளின் கலைநிகழ்வுகள்.



நாட்டில் விசேட தேவையை உடைய பிள்ளைகளின் புனர்வாழ்விற்காக தேசிய ரீதியில் தொழிற்பயிற்சிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் சித்று - 2017 கலைநிகழ்வுகள் இடம்பெற்றது.

கொழும்பு நெலும்பொக்குண தாமரைத்தடாக கலையரங்கில் சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க தலைமையில் நேற்று இந்த நிகழ்வு நடைபெற்றது.

820A3379
sithuru
sitharajo

Source : News.lk