Latest Updates

FUTURE IMAGE - 2017 கண்காட்சி..!



FUTURE IMAGE - 2017 கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (6) ஆரம்பமாகும் இந்த கண்காட்சி இரண்டு நாட்களை கொண்டதாக ஒக்டோபர் 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சியில் சர்வதேச புகைப்படம், ஒலிப்படம், சினிமா ஒளிப்பதிவு உள்ளடங்கிய துறைகளில் பல்வேறு புதிய அம்சங்கள் காட்சிபடுத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Source : News.lk