Latest Updates

RESULTS RELEASED: தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன..!


RESULTS RELEASED: தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. 

பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk எனும் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில்  பெற்றுக்கொள்ளலாம்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேர்களைப் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.


உங்கள் மொபைல் போனில் பெறுபேறுகளைப் பெற,
EXAM (space) INDEX NO
Send to
Dialog - 7777
Mobitel - 8884
Airtel - 7545
Etisalat - 3926
Hutch - 8888