திறந்த போட்டிப் பரீட்சைகள் + அரச தொழில் வாய்ப்புக்கள் - அரச வர்த்தமானி 2017.11.17இவ்வார அரச வர்த்தமானியில் வெளியான அரச தொழில் வாய்ப்புக்கள்.

● கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் நிறைவேற்று சேவை வகுதியின் III ஆம் தரத்தின் சட்ட உத்தியோகத்தர்பதவிக்கு ஆட்சேர்ப்புச்செ ய்தல் - 2017

● விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி விளையாட்டுப் பணிப்பாளர் பதவிக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு - 2017

● இலங்கையில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார சேவையின் 111 ஆம் தர கால்நடை மருத்துவ அதிகாரி பதவிக்கான ஆட்சேர்ப்பு - 2017

● இலங்கை நிரந்தரஃ தொண்டர் கடற்படை (ஆண்ஃ பெண்) உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள்.

● இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தில்வெற்றிடமாக உள்ள சிறைக்காவலர் பதவி

● அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின்   இலங்கைத் தொழில்நுட்ப சேவைக்குரிய.

 அளவீட்டு சேவை சாதனங்களின் பயிலுனர் பரிசோதகர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பதவிகளுக்கும் ஆய்வுகூடபயிலுனர் உதவியாளர்கள் பதவிகளுக்கும் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2017

முழு விபரம் + விண்ணப்பப் படிவம்:


Source: அரச வர்த்தமானி 2017.11.17

Previous Post Next Post