திறந்த போட்டிப் பரீட்சை - 2017 : இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை சேர்த்துக்கொள்ளல்.


திறந்த போட்டிப் பரீட்சை - 2017 : இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை சேர்த்துக்கொள்ளல்.

மற்றும் இவ்வார அரச வர்த்தமானியில் வெளியான ஏனைய அரச தொழில் வாய்ப்புக்கள்.

- தாதி வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு கற்கைநெறிப் பயிற்சிக்காக விஞ்ஞானவியல் தாதி பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளல்.

- பொலிஸ் கொஸ்தாபல் பதவி - விசேட அதிரடிப்படை.

- அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையில் தரம் II ஐச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை.

முழு விபரம் + விண்ணப்பப் படிவம்:
Source : Government Gazette (2017.11.10) - தரவிறக்கம் செய்ய / Download 
Previous Post Next Post