• Latest Updates

    Wednesday, November 29, 2017

    உள்ளக அலங்கார சான்றிதழ் கற்கைநெறி..!


    உள்ளக அலங்கார சான்றிதழ் கற்கைநெறிக்கு தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

    வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சிற்கு உட்பட்ட வீடமைப்புத்திட்டம் மற்றும் கட்டிட மத்திய நிலையங்கள் இந்த கற்றை நெறியை நடத்துகின்றது.

     உள்ளக அலங்காரத் துறைக்கான ஆற்றலை மேம்படுத்துதல் மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொடுப்பது இந்த கற்கை நெறியின் நோக்கமாகும்.  இதன் அடிப்படையில் உயர்தொழில் ஆற்றல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

    கல்வி பொதுத்தராதர உயர்தரம் வரையில் கற்ற மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும். 

    விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 10ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

    Source : News.lk

    Details will be updated.
    www.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.

    Total Pageviews